தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrake-4 n. சணலை அசைக்கும் பற்களையுடைய கருவி, பரம்பு, வயலில் பரம்படிக்கும் கருவி, மரப்பட்டை உரிக்கும் கருவி, (வினை) சணலைக் குறுகத்தறித்து அரை, அடித்துத் துவைத்து நொய்தாக்கு.
BBrake-5 n. புதர்க்காடு, புதர்.
BBrake(y), v. breakஎன்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
BBrake-blockn. முட்டுக்கட்டை, விசைத்தடுப்புப் பொறியாகப் பயன்படும் கட்டை.
BBrakelessa. தடுப்புக் கருவியற்ற.
BBrake-shoen. தடைப்பொறியின் உராய்வுக்குரிய பகுதி.
ADVERTISEMENTS
BBrake-van n. புகைவண்டியின் தடுப்புப்பொறி அமைக்கப் பட்ட வண்டி.
BBrake-wheeln. தடைப்படு சக்கரம்.
BBrakya. புதர்காடான, புதர் நிரம்பிய.
ADVERTISEMENTS
BBramah-pressn. ஜோசப் பிரன் என்பவரால் புனைந்து காணப்பட்ட நீர்வலங் கொண்ட அழுத்தக்கருவி, நீரின் ஆற்றலால் வேலை செய்யும் அழுத்தக்கருவி.
ADVERTISEMENTS