தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBramblen. கருப்புப் பழங்களைப் கொண்ட முட்செடி வகை, கள்ளிபோன்ற முள்ளடர்ந்த நீண்ட படர்தண்டுடைய புதர்வகை.
BBramble-berry, bramble-bushn. அடர்ந்த முட்புதர் வகை.
BBramble-finch, bramblingமலைப்புள் வகை.
ADVERTISEMENTS
BBramblya. முட்புதருடைய, முள்ளடர்ந்த.
BBrann. தவிடு, கூலக்குப்பை, குத்துமி.
BBrancardn. (பிர.) குதிரை படுக்குமிடம்.
ADVERTISEMENTS
BBranchn. கிளை, கொப்பு, பகுதி, பக்கம், கூறு, பிரிவு, கிளையாறு, கிளையினம், கிளைநிலையம், துணைநிலையம், தலைப்பின் உட்பிரிவு, நுல்துறை, கலைத்துறை, தொழில் துறை, (வினை) கிளைகளாகப்பிரி, கப்புக் கவர்விடு, கிளைவிட்டுப்பரந்துசெல், பிரி, விலகு, பிரிந்து செல்.
BBrancheda. திளையுடைய.
BBranchern. கூட்டை விட்டுக் கிளை வாழ்வை மேற்கொண்ட சிறு பறவை.
ADVERTISEMENTS
BBrancheryn. கப்புக்கவர், கிளைகளின் தொகுதி.
ADVERTISEMENTS