தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brandied | a. பிராந்தியினால் ஊக்க வலிவு பெற்ற. |
B | BrandIron, branding-Iron | n. கம்பியரப்பு, சூட்டுக்கோல், பானை வைக்கும் முக்காலி. |
B | Brandise | n. சமையல் கலங்கள் வைக்கும் முக்காலி. |
ADVERTISEMENTS
| ||
B | Brandish | n. சுழற்றல், வீசுதல், ஆட்டுதல், (வினை) சுழற்று, ஆட்டு, ஓச்சு. |
B | Brandling | n. மீன்வகையின் குஞ்சு, தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுபுழுவகை. |
B | Brand-new | a. புத்தம் புதிய, அறப்புதிதான, புதுப்பளப்பளப்புடன் கூடிய. |
ADVERTISEMENTS
| ||
B | Brandreth | n. மிடா வைக்கும் மரத்தாங்கி, வைக்கோற் போர்ச்சட்டம், கிணற்றின் தோவள அழி. |
B | Brandy | n. திராட்சைச் சாற்றினின்றும் வடித்தெடுக்கப்பட்ட இன்தேறல் வகை, பிராந்தி. |
B | Brandy-ball | n. இனிப்புப்ப்ண்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Brandy-pawnee | n. பிராந்தி தண்ணீர்க் கலவை. |