தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brassfounder | n. பித்தளை உருப்படிகள் செய்பவர், கன்னான், கஞ்சக்காரன். |
B | Brassiere | n. பெண்டிர் மார்புக் கச்சு, உட்கச்சு. |
B | Brass-plate | n. வீட்டில் குடியிருப்பவரின் பெயர் பொறித்த தகடு. |
ADVERTISEMENTS
| ||
B | Brass-tacks | n. விலை விவரங்கள் தகடு. |
B | Brass-visaged | a. வெட்கங்கெட்ட. |
B | Brassy | n. பித்தளை அடியுடைய குழிப்பந்தாட்டச்செண்டு,(பெ.) பித்தளை போன்ற, வெட்கங்கெட்ட, நாயணம் இல்லாத, உணர்ச்சியற்ற, இரக்கம் இல்லாத, கடுங்குரல் கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Brassy** | n. மீன் வகை. |
B | Brat | n. மதலை, சிறு குழந்தை பற்றிய மதிப்புக் குறைவானவழக்கு, தொல்லை தரும் குழவி, குழந்தையின் தளர்த்தியான அணையாடை, முரட்டு மேலாடை. |
B | Bratchet | n. வேட்டை நாய், குட்டி நாய், பெட்டை நாய், சிறுகுழந்தை பற்றிய மதிப்புக்குறைவான வழக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Bratling | n. சிறுமதலை, சிறுகுழந்தை பற்றிய மதிப்புக் குறைவான வழக்கு. |