தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brash | n. கப்பிக்கல், கோணங்கோணமாக அமைந்த அடித்தளப் பாறைத் துண்டு, உடைந்த பனிக்கூடித்துண்டு, வெட்டப்பட்ட வேலி மரக்கிளைகளின் துண்டுத்துணுக்கு. |
B | Brash | n. பித்தவாந்தி, திடீர் மழை வீழ்ச்சி, (வினை) அமைதி குலை. |
B | Brashy | a. துண்டு துண்டான. |
ADVERTISEMENTS
| ||
B | Brass | n. பித்தளை, செம்பும் செம்புடன் நாகமோ வௌளீயமோ கலந்த உலோகக்கலவை, துடுக்குப்பேச்சு, நாணமிலா நடத்தை, பித்தளைக்கலம், கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம், (பெ.) பித்தளையால் செய்யப்பட்ட. |
B | Brassage | n. நாணயம் அடிப்பதற்கான கூலி. |
B | Brassard | n. மேற்கையில் அணியப்படும் வில்லை, மேற்கைக் கவசம். |
ADVERTISEMENTS
| ||
B | Brassart | n. மேற்கைக் கவசப் பகுதி. |
B | Brassbounder | n. கப்பலில் உரிமைப் பயிற்சிப் பணியாளர். |
B | Brasserie | n. (பிர.) தேறல் மீன், தேறல் அருந்தும் சோலை. |
ADVERTISEMENTS
| ||
B | Brasses | n. pl. பித்தளையால் செய்யப்பட்ட துளையிசைக் கருவித் தொகுதி, துளை இசைக்கருவிப் பயிலுள்ர் குழு. |