தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brattice | n. நிலக்கரிச் சுரங்ககளிலுள்ள மரத்தடுப்பு, சுரங்கங்களின் காற்றோட்ட அணை தட்டி, சுரங்க வழியின் பக்கங்களுக்குரிய பலகைப்பொதிவு, (வினை) தட்டியிட்டுத்தடு, அணைதட்டி அமை, பலகை உட்பொதிவு செய். |
B | Brattice | n. இடைக்கால அரண் முற்றுகை நடவடிக்கைகளுக்குரிய நிலையான மரக்கோபுரம், மதில் முகங்காக்கும் அரண் மாளிகையின் காப்பு மேன்மாடம். |
B | Brattice-cloth | n. சுரங்களில் பலகை பதிப்பதற்குப் பதில் பயன்படுத்தப்படும் கீல் பூசப்பட்ட துணி, தார் பூசப்பட்ட சிலை. |
ADVERTISEMENTS
| ||
B | Bratticing | n. சுரங்கங்களில் தட்டியிட்டு இடைத்தடுத்தல், இடைத்தடுப்பு, தட்டி. |
B | Brattle | n. சடசடவென்னும் ஒலி, பூசல், குழப்பம்,அமளி, (வினை) சந்தடி உண்டுபண்ணு. |
B | Brattling | n. சடசட வென்னும் ஒலி உண்டுபண்ணுதல், சந்தடி, பூசல், அமளி, (பெ.) சடசடக்கிற, அமளி உண்டுபண்ணுகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bravado | n. வீரவௌதப்பாடு, ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் செய்பவர். |
B | Bravado | v. ஆர்ப்பாட்டம் செய், போலித்துணிச்சல் காட்டு. |
B | Brave | n. அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண், (பெ.) மன உரமிக்க, துணிபுமிக்க, துணிச்சலான, பகட்டான,தகுதிவாய்ந்த,மேலான, பெருந்தன்மையான, போற்றத்தகுந்த, சிறந்த, நேர்த்தியான, (வினை) எதிர்த்து நில், வீரமாகப்போராடு, நெஞ்சுஉரத்தோடு தாங்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Bravery | n. மனஉரம், உள்ளத்துணிவு, வீரம், தீரம், புறப்பகட்டு, அணிமணிநேர்த்தி. |