தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Infectious | a. தொற்றுகிற, நோய்பரப்புகிற, கொள்ளை நோய்த் தன்மைவாய்ந்த, நோய்வகையில் நீர் அல்லது காற்று மூலமாகப் பரவக்கூடிய, உணர்ச்சி முதலியவற்றின் வகையில் பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற. |
I | Infective | a. தொற்றவைக்குடம் இயல்புடைய, பழுதாக்குகிற, பரவக்கூடிய., |
I | Infelicific | a. மகிழ்ச்சிக்கேடு விளைவிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
I | Infelicitous | a. மகிழ்ச்சிக்கேடான, மங்கலக்கேடான, நற்பொருத்தமற்ற. |
I | Infelicity | n. மகிழ்ச்சிக்கேடு, அவப்பேறு, அமங்கலம், சொல் முதலியவற்றில் நற்பொருத்தமின்மை. |
I | Infer | v. உய்த்துணர், அனுமானி, ஊகி, வருவி, முடிவு செய், உய்த்துணரவை. |
ADVERTISEMENTS
| ||
I | Inferable | a. அனுமானிக்கத்தக்க, ஊகத்தால் பெறக்கூடிய. |
I | Inference | n. ஊகம், ஊகித்தல், அனுமானம், கருத்தளவை, தேற்றப்பாடு, முடிவு, முடிவாகப்பெற்ற பொருள், கோள். |
I | Inferior | n. கீழோர், தரத்தில் அல்லது நிலையில் மற்றவரை விடத் தாழ்ந்தவர், (பெயரடை) கீழ் உள்ள, தரம்-நிலை முதலியவற்றில தாழ்ந்த, மட்ட வகையான, கோள்கள் வகையில் நிலவுலகின் பாததைக்கு உள்ளடக்கிய பாதையுடைய, அச்சு வகையில் பொது எழுத்துவரி மட்டத்துக்குக்கீழே இடப்படுகிற, (தாவ) புல்லிவட்டம் வகையில் கருவகத்துக்குக் கீழள்ள, கருவகம் வகையில் புல்லிவட்டத்துக்குக் கீழள்ள. |
ADVERTISEMENTS
| ||
I | Inferiority | n. இழிவு, இளப்பம், தாழ்வு. |