தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStomachicn. செமிப்பு மருந்து, (பெ.) அகடு சார்ந்த, செரிமானத்திற்கு உதவுகிற, பசி தூண்டுகிற.
SStomach-pumpn. அகட்டுப்பீற்று, வயிற்றினின்று வௌதயேற்றவோ அல்லது வயிற்றுள் செலுத்தவோ பயன்படும் பீற்று குழல்.
SStomach-staggersn. குதிரை வாத வலிப்பு.
ADVERTISEMENTS
SStomach-toothn. குழந்தைகளின் முதற்பல்.
SStomach-tuben. இரைப்பைத் துப்புரவுக்குழாய்.
SStomatala. பைம்புழை சார்ந்த.
ADVERTISEMENTS
SStomatica. பைம்புழைக்குரிய.
SStomatitisn. வாய்ப்புண், வாய் அழற்சி.
SStomatodaeumn. இரைப்பைக்குழாய் முடிவின் உட்குவிவாக்கம்.
ADVERTISEMENTS
SStomato-gastrica. வாய் இரைப்பை சார்ந்த.
ADVERTISEMENTS