தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStogie, stogyகனமான புதைமிதி, (பெ.) கனத்த.
SStoic, stoicசீனோ, (கி.மு.30க்ஷ்61) என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின் மாணவர், கிரேக்க அறிஞர் சீனோவின் கோட்பாட்டாளர், இன்பதுன்ப நடுநிலைக்கோட்பாட்டாளர், கடுந் தன்னடக்க வாதி, நடுநிலை உள்ளத்துரவோர், (பெ.) சீனோவின் கோட்பாட்டுக் குழுவினுக்குரிய, சீனோவின் கோட்பாடு சார்ந்த, இன்பதுன்ப நடுநிலையுணர்வுக்கோட்பாடு சார்ந்த, இன்பதுன்ப நடுநிலை உணர்வுடைய கடுந் தன்னடக்கம் வாய்ந்த.
SStoicala. இன்பதுன்ப நடுநிலைக்கோட்பாடு சார்ந்த, இன்ப துன்ப நடுநிலை உணர்வுடய, கடுந் தன்னடக்கம் வாய்ந்த, சீனோவின் கோட்பாட்டுக் குழுவினுக்குரிய, சீனோவின் கோட்பாடு சார்ந்த.
ADVERTISEMENTS
SStoicallyadv. கடுந் தன்னடக்கத்துடன்.
SStoicismn. பண்டைக் கிரேக்க அறிஞர் சீனோவின் கோட்பாடு, இன்பதுன்ப நடுநிலைக் கோட்பாடு, விருப்பு வெறுப்பற்ற நிலை, கடுந் தன்னடக்கம், கடுந் தேவைக்கட்டப்பாட்டு நிலை, தன்முனைப்பழித்த கடுந்துறவு நிலை.
SStokev. உலைக்கு எரிபொருளுட்டிப் பேணு, உலையனலுக்கு விறகூட்டி வளர், நீராவி இயந்திரத்துக்கு எரிபொருளுட்டி வளர், எரியூட்டாளராகச் செயலாற்று, (பே-வ) விரைந்து உணவுகொள்.
ADVERTISEMENTS
SStokehole, stokeholdநீராவிக் கப்பலின் உலைக்கள அறை.
SStokern. உலையூட்டி, நீராவி இயந்திரத்துக்கு எரிபொருளுட்டுபவர், நீராவிக்கப்பல்களின் இயந்திர உலைகளுக்குக் கரிபோடுபவர், சூளைகாப்போர், எரிபொருளுட்டும் கருவி.
SStole n. பண்டை ரோமாபுரி மாதர் புறஅங்கி, சமயகுர மாரின்தோளணிப்பட்டி, மாதர் தோளாடை அங்கி.
ADVERTISEMENTS
SStole-3 v. 'ஸ்டீல்1 என்பதன் இறந்தகாலம்.
ADVERTISEMENTS