தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStock-carn. கால்நடைப் பாரவண்டி.
SStock-farmn. கால்நடை வளர்ப்புப்பண்ணை, வளர்ப்புயிரினப்பண்ணை.
SStock-farmern. கால்நடைப்பண்ணை வைத்துப் பேணுபவர்.
ADVERTISEMENTS
SStock-gangn. இரம்பக்கோவை, மரத்தை அறுக்கும் பல்இரம்பச் சட்டம்.
SStockholm tarn. கப்பற் கட்டுமானத்திற் பயன்படும் நிலக்கீல் வகை.
SStockinet, stockinetten. தொய்வுடைய உள்ளாடைக்குரிய பின்னல் துகில் வகை.
ADVERTISEMENTS
SStockingn. காலுறை.
SStocking-frame, stocking-loom, stocking-machinen. காலுறை துன்னு கருவி.
SStock-in-traden. கையிருப்புச் சரக்கு, வாணிக விற்பனைப் பொருள் தொகுதி, கையிருப்புத்திறமை, உளவாய்ப்புவளம்.
ADVERTISEMENTS
SStockistn. சரக்குச் சேமிப்பாளர்.
ADVERTISEMENTS