தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stoa | n. பண்டைக் கிரேக்க சிற்பவேலையில் வாயில் முகப்பு. |
S | Stoat | n. பட்டிழை மயிர்த்தோலுடைய கீரியின விலங்குவகை, பட்டிழை மயிர்க் கீரியினத்தின் வேனிற்ரகால இழைமயிர்த் திரிபுரு. |
S | Stoat | v. கிழிசலைத் தை, ஆடை விளிம்பினைக் கண்ணுக்குப் புலப்படா இழையிட்டுத் தை. |
ADVERTISEMENTS
| ||
S | Stock | n. அடிமரம், தறி, குற்றி, தூர், பயிர் அடிக்கட்டை, அடிமுனைத்தண்டு, ஒட்டுத்தாயத் தண்டு, ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம், தம்பம், தூண், உயிரற்ற கட்டை, சடப்பொருள், இயங்காக் கெட்டிப்பொருள், நிலவரப்பொருள், இடுதடியன், மட்டி, மடையன், கருவிகளின் பிடி, பொருள்களின உடற்பகுதி, பட்டடை, இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை, நிலைச்சட்டம், தாங்கும் ஆதாரச் சட்டம், துப்பாக்கிக் கைப்பிடி, நங்கூரக் குறுக்குக் கட்டை, பெட்டி, தொட்டி, விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை, முறுகல் கழுத்துப்பட்டி, காலடியுறை, அடுப்படித் திரணை, கைம்முதல், கையிருப்புச் சரக்கு, கையிருப்புச் சரக்கு வளம், சேமிப்புக் கிடங்கு, விற்பனைச் சரக்குத்தொகுதி, வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம், தொழிலகக் கருவிகலச் சேகரம், பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம், பொதுநிதி, மூலநிதி, பொதுக்கடன் நிதிமூலப்பங்கு, கடன் மூலப்பத்திரம், பங்குமுதல் தொகுதி, தோட்டச் செடிவகை, மரபுக் கால்வழிமூலம், இனமூலம், குடிமூலமரபு, மூதாதை, இனமூலவர், மூலம், இனம், குடி, இனத்தொடர்பு, இனப்புகழ் மதிப்பு, சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி, இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு, கருகுலைச்செங்கல், (பெ.) இருப்பிலுள்ள, வழக்கமாகவே கையிருப்பான, சேமித்து வைக்கப்பட்ட, நிலவரமான, நிலையாக வைக்கப்பட்ட, கட்டளைப் படிவமான, நிலையாகப் பணியமர்வு பெற்ற, பொதுவழக்கான, அடிப்பட்ட வழக்கான, பழக்கமாக வழங்கப்பட்ட, (வினை.) கையிருப்பில் வை, வாங்கிச் சேகரித்து வை, வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை, சேமிப்பிடத்தில் இடு, கடையில் சரக்கிட்டு நிரப்பு, துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை, பண்ணைக்கு உயிர்வளம் தருவி, ஆற்றில் மீன்வளம் இடு, நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு, புல்வளம் பரப்பு, கட்டையாக வளரச்செய், அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி, வேருடன் கல்லியெடு, பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு, தொழுமரத்திலிட்டுத் தண்டி. |
S | Stock-account | n. சரக்கிருப்புக் கணக்கு. |
S | Stockade | n. கழியரண், குத்துக்கட்டைகளை இணைத்து நிறுத்தி அமைத்த தற்காலிக அரண், (வினை.) கழியரண் செய், மரமுளைகள் சூழ நட்டு அரண் செய். |
ADVERTISEMENTS
| ||
S | Stock-book | n. இருப்புக் கணக்கேடு. |
S | Stock-breeder | n. கால்நடை வளர்ப்பவர். |
S | Stockbroker | n. பங்குத் தரகர். |
ADVERTISEMENTS
| ||
S | Stockbroking | n. பங்குத்தரகு. |