தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStockridern. பரிமேலாயர், ஆஸ்திரேலிய வழக்கில் குதிரை மீதிவர்ந்து திறந்த வௌதகளில் கால்நடைகளைக் காத்துப் பேணுபவர்.
SStocks,n pl.கப்பல் தள நிலவர மரச்சட்டம், தொழுமரம், முற்காலத்தில் கைகால் செருகிவைத்துப் பொருத்தித் தண்டிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு பிளவான தொளை மரச்சட்டம், பொதுநிதி.
SStock-stilla. சிறிதும் அசைவற்ற நிலையில் உள்ள, (வினையடை.) சிறிதும் அசைவற்ற நிலையில்.
ADVERTISEMENTS
SStock-takingn. இருப்புக்கட்டுதல், கையிருப்புக்கணிப்பு, கையிருப்புக் கணக்கு மதிப்பீடு.
SStock-whipn. குறுங்கைக் கசை, குறுகிய கைப்பிடியும் நீண்ட வாரும் கொண்ட ஆயர் சவுக்கு, குறுங்கைச் சவுக்கு.
SStocky, stuggyபருத்துக் குட்டையான, குறுங்கட்டுடலுடைய, குட்டையாகவும் உறுதியாகவும் அமைந்த.
ADVERTISEMENTS
SStockyardn. கால்நடைப் பட்டி, கால்நடைக் கொட்டில் முற்றம்.
SStodgen. வலுச்சாப்பாடு, பேராசைப் பெருந்தீனியர், (வினை.) பேராவலோடு உண்.
SStodgya. திணிப்புற்ற, கொழுப்புற்ற, மந்தமான.
ADVERTISEMENTS
SStoepn. முகப்புத் தாழ்வாரம்.
ADVERTISEMENTS