தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStolen a. திருடப்பட்ட, மறைவிற் செய்த.
SStolen v. 'ஸ்டீல்' என்பதன் முடிவெச்சம்.
SStolida. எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, உணர்ச்சியற்ற, மந்தமான, விடாப்பிடியான.
ADVERTISEMENTS
SStoll-balln. சஸெக்ஸ் பகுதியல் பெண்கள் விளையாடும் மரப் பந்தாட்ட வகை.
SStolonn. விழுதுக்கிளை, வேர்விட்டுப்புது வளர்ச்சி தோற்றுவிக்கும் படர்நிலை அல்லது சாய்நிலைக் கிளை, ஓடுமுளைத்தண்டு, பாசி வகையில் இலை தோற்றுவிக்கும் அடிநிலப் படர் தண்டு, (வில.) தண்டுவம், கூட்டுயிரிலிருந்து தண்டுவேர் போல் வளரும் புறவளர்ச்சி.
SStoman. பைம்புழை, செடியினத்தின் பசும்பகுதிகளின் மேல், தொலியூடாக வளியுயிர்க்க உதவும் நுண்புழைவாய்.
ADVERTISEMENTS
SStomachn. இரைப்பை, அகடு, அடிவயிறு, அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று, பசியார்வம், பசிச்சுவை, விருப்பச்சார்வு, சார்பொருக்கம், தாங்குரம், அக்கறைச்சார்பு, ஊக்கச் சார்பு, (வினை.) சுவைத்து உண், உண்ணப்பெறு, சுவைவிரும்பு, நுகர், பொறு, ஏற்றுச் சமாளி.
SStomach-achen. வயிற்று வலி, வயிற்று நோவு.
SStomach-coughn. சிறுகுடல் அழற்சி இருமல்.
ADVERTISEMENTS
SStomachern. அகட்டங்கி, மகளிர் முன்றானை முகப்பு, செமிப்பு மருந்து.
ADVERTISEMENTS