தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stock-jobber | n. பங்குக்கள ஆதாய வேட்டைக்காரர். |
S | Stock-jobbery | n. பங்குக்கள ஆதாயவேட்டை, பங்குக்களஆதாய வேட்டை வாணிகம். |
S | Stockless | a. கையிருப்பற்ற, அடிக்கட்டையற்ற. |
ADVERTISEMENTS
| ||
S | Stocklist | n. பங்குக்கள விலைப்பட்டி, பங்குக்கள விலைப்பட்டி வௌதயிடும் பருவ இதழ். |
S | Stockman | n. கால்நடைக் காவலாளர். |
S | Stock-market | n. பங்குமாற்று வாணிகக்களம், பங்கு மாற்று வாணிகம். |
ADVERTISEMENTS
| ||
S | Stock-owl | n. பெரிய ஆந்தை வகை. |
S | Stock-pile | n. மூலப்பொரட் சரக்குச் சேகரம், முட்டுப்பாட்டுக் கலத்தில் மூலப்பொருளுக்ககாச் சேகரித்த செய்பொருள் குவை, (வினை.) மூலப்பொருட் சரக்குச் சேகரம் செய். |
S | Stock-piling | n. மூலப்பொருட் சரக்குச் சேகரிப்பு, முட்டுப் பாட்டுக் காலத்தில் மூலப்பொருளுக்காகப் கழிந்த செய் பொருள்களைச் சேகரித்தல். |
ADVERTISEMENTS
| ||
S | Stock-pot | n. கொதிசாற்றுக்கலம், கொதிசாறு சமைக்கும் கலம். |