தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stomachic | n. செமிப்பு மருந்து, (பெ.) அகடு சார்ந்த, செரிமானத்திற்கு உதவுகிற, பசி தூண்டுகிற. |
S | Stomach-pump | n. அகட்டுப்பீற்று, வயிற்றினின்று வௌதயேற்றவோ அல்லது வயிற்றுள் செலுத்தவோ பயன்படும் பீற்று குழல். |
S | Stomach-staggers | n. குதிரை வாத வலிப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Stomach-tooth | n. குழந்தைகளின் முதற்பல். |
S | Stomach-tube | n. இரைப்பைத் துப்புரவுக்குழாய். |
S | Stomatal | a. பைம்புழை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Stomatic | a. பைம்புழைக்குரிய. |
S | Stomatitis | n. வாய்ப்புண், வாய் அழற்சி. |
S | Stomatodaeum | n. இரைப்பைக்குழாய் முடிவின் உட்குவிவாக்கம். |
ADVERTISEMENTS
| ||
S | Stomato-gastric | a. வாய் இரைப்பை சார்ந்த. |