தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStrainn. இழுவை, நெட்டிழுப்பு, இழுவிசை, இழுவையாற்றல், பளுத்திறம், பளுமானம், விசை அழுத்தம், விசைப்பேற்றம், ஆற்றல் சுமை, நலிவு, விசைப்பேற்றத்தளர்வு, விசைப்பேற்றக் கட்டிரிவு, முயற்சிக்கடுமை, உழைப்புத்திறக் கடுமை, செயற்கைத்திறக்கூறு, செயற்கைத் தோற்றம், உழைப்பலுப்பு, படுகளை, நலி சோர்வு, மிகு முயற்சி, வழக்கமீறிய முயற்சி, சிரமம், சுளுக்கு, பண்ணிசைக்கூறு, பா ஓசைக்கூறு, வாசகப்போக்கு, தொனி, பாங்கு, பாணி, முறை, வகை, இயற்கூறு, மரபுக்கூறு, மரபுக்கால்வழி, மரபுக் கால்வழிக்கூறு, பண்புக்கூறு, இயல்புக்கூறு, (வினை.) இழு, வலித்திழு, கடுமுயற்சி செய், கடுமுயற்சியுடன் நாடு, பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு, நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய், ஆனமட்டும் முயலு, மட்டுமீறி முயற்சி செய், முழுதும் ஈடுபடு, காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு, எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு, திருகு, பிழிந்தெடு, பொருள் திரித்து மாற்று, நோக்கம் திரித்து வேறுபடுத்து, ஆவி அணைத்துக்கொள், இறு, அரிப்பிலிட்டு வடித்திறு, அரித்தெடு, இறுத்தெடு, நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி.
SStraineda. வலிந்து தோற்றுவிக்கப்பட்ட, வற்புறுத்திச் செய்யப்பட்ட, வலுக்கட்டாயத்திற்கு லுண்டான, முயன்று மேற்கொள்ளப்பட்ட, செயற்கைத்தன்மை வாய்ந்த, தன்னியலான தல்லாத.
SStrainedlyadv. வலிந்து, செயற்கையாய்.
ADVERTISEMENTS
SStrainern. அரிப்பவர், அரிப்பது, அரிப்பு, சல்லடை வடிதட்டு, சிப்பல்.
SStraining-beam, straining-piecen. (கப்.) இடைக்கூம்புவிட்டம், மோட்டுவிட்டக்கூம்பின் இரு நிமிர்கால்களை இணைக்கிற கிடைமட்ட உத்தரம்.
SStrainsn. pl. இசை, பா, இசையெழுச்சி, கவிதையாப்பு.
ADVERTISEMENTS
SStraitn. கடற்கால், கடல் இடுக்கு, நீர்க்கால், இருநீர் நிலைகளின் இடைகழி, (பெ.) இடுக்கமான, ஒடுங்கிய, எல்லைக்குட்பட்ட, இடுக்கப்பட்ட, இடுக்குகிற, கட்டிறுக்கமான, சூழ்ந்திறுக்குகிற, கடுமையான.
SStraitenv. கட்டுக்குள் இறுக்கு, இடுக்கு, இடுகலாகு, இன்னுலக்கு உட்படுத்து.
SStraiteneda. இடுக்கப்ட்ட, நெருக்கடிக்கு ஆட்பட்ட.
ADVERTISEMENTS
SStrait-laceda. கடுமையான ஒழுக்கக் கண்டிப்புடைய, பகட்டான மயிரிழை விதிமுறைக் கண்டிப்புடைய, கடுஞ்சமயத்தூய்மையுடைய, ஒழுக்கமுறைக் கசடான, குறுகிய நடைமுறைக் கொள்கையினையுடைய, பெண்டிர் வகையில் போலிப்பயிர்ப்புடைய, பகட்டு நாணமுடைய.
ADVERTISEMENTS