தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Strangle hold | n. சாப்பிடி, வர்மப்பிடி, அரசியல் துறையில் தனியார் ஆதிக்கப்பிடி, செல்வத்துறையில் தனிமனிதர் ஆக்க அழிவுக் கைப்பிடி. |
S | Strangles | n. pl. குதிரை-கழுதை ஆகியவற்றின் நீர்க்கோப்புத் தொற்றுநோய். |
S | Strangle-weed | n. ஒட்டுயிர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
S | Strangulate | v. கழுத்தை நெரித்துக்கொல், அழுத்திஇயக்கந்தடு, (மரு.) அழுத்தமூலம் குருதியோட்டந் தடு. |
S | Strangulated | a. நெரிவுற்ற, வழி இடுங்கிய. |
S | Strangulation | n. அமுக்கம்,அழுத்தத்தடை. |
ADVERTISEMENTS
| ||
S | Strangury | n. நீர்க்கடுப்பு நோய், சூடுபிடிப்புக் கோளாறு, கட்டுக்கோளாறு, கட்டுப்போடுவதால் செடிகளில் உண்டாகும் நோய். |
S | Strap | n. வார், தோல் பட்டை, உலோகப்பட்டை, இணைப்புக்கீலின் தகடு, (தாவ.) சிறுமலர் வகைகளின் நாக்கு வடிவப் பகுதி, (வினை.) வாரினாற் கட்டு, பட்டையினால் இணை, கசைவாரால் அடி, தோல்வாரில் கத்தி தீட்ட, (மரு.) அறுவைக்காயத்தின் பகுதிகளை ஒட்டுப்பசை வாரால் இணைத்துக்கட்டு. |
S | Strap-hanger | n. வார்தொங்கலர், உந்துவண்டி-புகைவண்டி ஆகியவற்றில் நின்று செல்லும் பயணர். |
ADVERTISEMENTS
| ||
S | Strap-laid | a. கயிற்று முடைவான, பட்டை முடைவான. |