தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStratigraphyn. அடுக்கியற் படிவாய்வு, அடுக்கியற் படி வாக்கக் கூறுகளின் தொகுதி.
SStrato-cirrusn. மங்கல் பஞ்சியல் பாவடிமுகில்.
SStratocracyn. படைத்துறை ஆட்சி, படைவீரர் ஆதிக்கம்.
ADVERTISEMENTS
SStratocruisern. மீவளி மண்டல வானுர்தி, வளிமண்டலத்தின் மேன்முகட்டுத் தளத்திற்குச் செல்லத்தக்க விமானம்.
SStrato-cumulusn. பாவடித்திரள் குவிமுகில், மழை பெயலற்ற திரள் குவிமுகில்.
SStratosea. படுகைகளாக உள்ள.
ADVERTISEMENTS
SStratospheren. மீவளி மண்டிலம், தட்பவெப்பநிலை உயரத்திற்கேற்ப மாறாமல் நிலையாக இருக்கும் வளி மண்டிலத்தின் எழு கல்லுயரத்திற்கு மேற்பட்ட அடுக்கு.
SStratumn. அடுக்குப் படுகை, (மண்.) நில அடுக்கு, படிநிலைப்பாளம், சமூகத்தரம், சமுதாயப் படிநிலை.
SStratusn. பாவடி முகில், தளமட்ட நிலையிலுள்ள தொடர்மேகப் படலம்.
ADVERTISEMENTS
SStrawn. வைக்கோல், அரிதாள், கூரைவேய்புல், தொப்பிமுடைவதற்கான வைநார், படுக்கை பின்னுவதற்கான வைக்கோலிழை.
ADVERTISEMENTS