தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Strapless | a. உடை வகையில் தோட்பகுதியற்ற. |
S | Strap-oil | n. கசையடி. |
S | Strappado | n. முற்கால வார்த்தொங்கீட்டுத் தண்டனை, (வினை.) வார்த்தொங்கீட்டுத் தண்டனையால் சித்திரவதைக்கு ஆளாக்கு. |
ADVERTISEMENTS
| ||
S | Strapped | a. வாரிட்ட. |
S | Strapping | n. கசையடி, வாரால் அடித்தல், வார்த்தொழில் மூலப்பொருள், வார்க்கட்டை, பட்டையினால் இணைப்பு, கட்டுறுதிப் பட்டை, (பெ.) தாட்டியான, நெட்டுறுதியான, கட்டுறுதியுடைய. |
S | Strapwork | n. வார்முடைவுப் போலி அணி ஒப்பனை. |
ADVERTISEMENTS
| ||
S | Strap-wort | n. களைச் செடி வகை. |
S | Strass | n. மணிக்கற் களி, செயற்கை மணிக்கற்கள் செய்ய உதவும் பசை. |
S | Strata | n. pl. அடுக்குகள், படுகைகள், சமுதாய வகுப்புப் படிகள், (மண்.) நில அடுக்குப்படிவம். |
ADVERTISEMENTS
| ||
S | Stratagem | n. சூழ்ச்சித்திட்டம், தந்திரம். |