தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Themselves | pron அவர்களைத் தாமே, அவர்கள் தாங்களை, அவர்கள் தம்மையே, அவர்கள் தங்களையே, அவர்கள் தமக்கே, அவர்கள் தங்களுக்கே. |
T | Then | n. அந்தப்பொழுது, அந்த வேளை, அந்தக் காலம், (பெயரடை) அப்பொழுதிருந்த, அவ்வேளைக்குரிய, அக்காலத்திருந்த, (வினையடை) அப்பொழுது, அவ்வேளை, அக்காலம், அடுத்து, பிற்பாடு, பிறகு, பின்னர், அதன்பின், அப்படியானல், ஆகையால், எனவே, உனக்கு வேண்டுமானால், அவ்வண்ணமே, சொல்லப்பட்டதற்கு இயைய, கூறியாங்கு. |
T | Thenar | n. (உள்) உள்ளங்கை, உள்ளங்கால், பெருவிரலின் திரளைப் பகுதி, (பெயரடை) உள்ளங்கை சார்ந்த, உள்ளங்கால்சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Thence | adv. அங்கிருந்து, அவ்விடத்திலிருந்து, அப்போதிலிருந்து,அதிலிருந்து, அவற்றிலிருந்து. அந்த மெய்க்கோள்களிலிருந்து, என்ற காரணத்தினால். |
T | Thenceforth, thenceforward | adv. அப்போதிலிருந்து, அக்காலம் முதற்கொண்டு, அந்தக் கண முதலாக, அந்தச் சமய முதலலாக. |
T | Theocracy | n. கடவுள் இறைமை யாட்சி, புரோகிதர் ஆட்சி. |
ADVERTISEMENTS
| ||
T | Theocrasy | n. யோகம், இறையுயிர் இபு, புத்தரது நிர்வாணநிலை, அருகநிலை, சாயுச்சியம், தியானத்தின் மூலம் ஆன்மா கடவுளோடு ஒன்றும் நிலை. |
T | Theocrat | a. தெய்வஆட்சியில் தெய்வப் பெயரால் ஆளுநர், தெய்வ ஆட்சியில் குடிமகன். |
T | Theocratic | a. தெய்வ ஆளுகை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Theodosian | a. தியோடோ ரியஸ் என்ற பெயருடைய பண்டை ரோமப் பேரரசர்களுள் ஒருவர் சார்ந்த. |