தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTranscriptivea. கைப்படி எடுப்பான.
TTransculturationn. இடைமாறுதற் காலப் பண்பு மாற்றம்.
TTranscurrenta. குறுக்காய் ஓடுகிற, குறுக்கு மறுக்காகச் செல்லுகிற.
ADVERTISEMENTS
TTransducern. விசைமுறை மாற்றமைவுக் கருவி, நுண்ணிடை இயக்கமானி.
TTransectionn. குறுக்கு வெட்டு, குறுக்கு வெட்டுப் பகுதி, குறுக்கு வெட்டு முகப்பு.
TTranseptn. புடைச்சிறை, சிலுவை வடிவான திருக்கோயிலின் குறுக்குக் கைப்பகுதி.
ADVERTISEMENTS
TTransfer n. இடமாற்றம், பணியிட மாற்றீடு, தலைமாற்றம், புடைமாற்று, பொருளின கைமாற்றிக்ட கொடுப்பு, மாற்றி வழங்கீடு, உடைமை மாற்றீடு, உரிமை மாற்றீடு, பொறுப்பு மாற்றீடு, பத்திர மாற்றீடு, உரிமை மாற்றுப் பத்திரம், பட உருப்பதிவு மாற்றீடு, உருப்பதிவு மாற்றீட்டுப் படம், ஒட்
TTransfer v. இடம் விட்டு மாற்று, புடைமாற்று, தலைமாற்றியமை,திட்டவகையில் இடைமாற்றியமை, ஆள் வகையில் பணிமாற்றலாகு பொருள், கைமாற்றிக்கொடு, ஆள்மாற்றி வழங்கு, உடைமை மாற்றிக்கொடு, மாற்றி ஒப்படை, உரிமை மாற்றீடு செய், பொறுப்பு மாற்றீடு செய், பத்திர மாற்றிக்கொடு, படத்தைப்
TTransferabilityn. மாற்றுரிமை, மாற்றலாந் தன்மை.
ADVERTISEMENTS
TTransferablea. மாற்றத்தக்க, மாற்றுரிமை வாய்ந்த.
ADVERTISEMENTS