தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Haplessa. ஆகூழ் இல்லாத, மகிழ்ச்சியற்ற.
Haplographyn. இருமுறை எழுதவேண்டியதை ஒருமுறையே எழுதுவதால் விளையும் தவறு.
Haplologyn. (மொழி.) அண்மையில் உள்ள ஒலியைப் போன்றதோர் ஒலியை உச்சரிக்காமல் விடுதல்.
ADVERTISEMENTS
Haplyadv. தற்செயலாக, ஒருவேளை.
Happy-go-luckya. சோம்பல் வாழ்வுடைய, வருவது வரட்டும் என்றிருக்கிற, (வினையடை) விரும்பியவாறு.
Hard-a-leeadv. காற்றிற்கு மறைவான பகுதிக்கருகில்.
ADVERTISEMENTS
Hard-billeda. கெட்டியான அலகுடைய.
Hard-laida. கயிறு-துணி முதலியவை வகையில் இறுக்க மாக முறுக்கப்பட்ட அல்லது நெய்யப்பட்ட.
Hardlyadv. கடினமாக, கொடுமையாக, இடர்ப்பட்டு, கண்ணற்று, அரிதாக, போதாமல்.
ADVERTISEMENTS
Hardshella. கெட்டியான தோட்டிளையுடைய, பிடிவாதமாகப் பழமைக்குக் கட்டுப்பட்ட, விடாப்பிடியான.
ADVERTISEMENTS