தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cancellationn. குறுக்குக் கோடிடுதல், அழித்தல், நீக்கம்,
Candelan. ஔத அலகுக் கூறு.
Candelabrumn. கொத்து விளக்குத் தண்டு, அழகிய மெழுகுவர்த்திக் கொத்து.
ADVERTISEMENTS
Canellan. கருவாமரம், இலவங்க மரவகை.
Caniculara. அக்கினி நட்சத்திரைச் சார்ந்த, கத்தரி நாளைச் சார்ந்த.
Cannulan. (மரு.) துளைக்கருவி உட்கொண்ட குழாய்க் கருவி, உயிர்ப்பு உதவும் குழாய்க் கருவி.
ADVERTISEMENTS
Cannulatea. (மரு.) அறுவை உயிர்ப்புக் குழாயைச் சார்ந்த.
Canon-lawn. கிறித்தவ சமயச்சட்டம், திருச்சபைக் கட்டளைமுறைத் தொகுப்பு.
Cantillatev. பாடு.
ADVERTISEMENTS
Cantillatorya. இசைக்குரலுடன் பாடுகிற.
ADVERTISEMENTS