தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bridesmaidn. மணப்பெண் தோழி.
Brigademajorn. படைப்பகுதித் துணைப்பணியாளர்.
Brinkmanshipn. கொள்ளைகாரணமாகப் போரின் உட்புகாமல் ஓரத்தில் நின்று ஊடாடும் முறைமை.
ADVERTISEMENTS
Brokesmann. புகைவண்டியின் தடுப்புப்பொறியைக் கண்காணிப்பவர்.
Bromaln. (வேதி.) சோரியகி வெறியத்தோடு சேருவதால் உண்டான கூட்டுப்பொருள்.
Bromaten. (வேதி.) சோரிகை, சோரியக்காடியன் உப்பு.
ADVERTISEMENTS
Brumala. குளிர்காலத்திற்குரிய.
Brummagemn. பெர்மிங்ஹாம் நகரைக் குறிக்கும் வெறுப்பான வழக்குச்சொல், (பெ.) பெர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த, பெர்மிங்ஹாம் நகரில்செய்யப்பட்ட, வெறும் பகட்டான, போலியான,
Buchmaniten. ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை, இயக்கத்தைச் சார்ந்தவர், (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Bummalon. வாத்துவகை, பம்பாய் வாத்து, 'சால்மன்' குடும்பத்தைச் சாந்த சிறுமீன் வகை, உலர்த்தி உண்ணும் மீன்வகை.
ADVERTISEMENTS