தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Busman | n. பொறிவண்டி ஒட்டி, விசைக்கல வலவர், | |
Butter-wife, butter-woman | n. வெண்ணெய் கடைந்து விற்பவள், வெண்ணெய்யள். | |
Cabinet-maker | n. நிலைப்பெட்டி செய்பவர், தச்சர். | |
ADVERTISEMENTS
| ||
Cabinet-making | n. நிலைப்பெட்டி செய்தல், தச்சுவேலை. | |
Cabinet-making | n. அமைச்சரவை அமைத்தல். | |
Caiman | n. தென்னமெரிக்க முதலை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Calamanco | n. பளபளப்பான பிளாண்டர்ஸ் நாட்டுக் கம்பளி வகை. | |
Calamander | n. கருங்காலி மரவகை. | |
Calamary | n. பத்துக்கிளைக்கையுடைய கடல் விலங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Calmant, calmative | (மரு.) அமைதியூட்டும் பொருள், நோவாற்றும் மருந்து, (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற, நோவாற்றுகிற, அமைதிப்படுகிற*, |