தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Camaieu | n. உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி, ஒருவண்ண ஓவியம், இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம், கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை. | |
Caman | n. முறையமையாச் சிறுவர் வளைகோட் பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் கோல். | |
Camaraderie | n. (பிர.) தோழமையுணர்ச்சி, உழுவலன்பு, கெழுதகைமை. | |
ADVERTISEMENTS
| ||
Camarilla | n. (ஸ்பா.) சூழ்ச்சிக் குழு, உட்குழு, மதியமைச்சருக்கெதிரான மன்னவை மறைகுழு, சிறு அறை. | |
Camaron | n. பெரிய நன்னீர் மீன்வகை. | |
Camera-man | n. நிழற்படம் எடுப்பவர், பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர். | |
ADVERTISEMENTS
| ||
Candlemas | n. கத்தோலிக்கர் திருவிளக்குத் திருநாள், பிப்ரவரி 2-ஆம் நாள். | |
Capnomancy | n. புகைமூலம் வருங் குறிகூறுதல். | |
Carcinoma | n. (மரு.) பிளவை, புற்றுநோய். | |
ADVERTISEMENTS
| ||
Carcinomatosis | n. உடலில் புற்றுநோய் பரவுதல். |