தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chairwomann. கூட்டத் தலைவி.
Chamaden. (பிர.) சமரசப் பேச்சுக்கழைக்கும் பறையொலி, சரணடையும்படி அழைப்பு விடும் முரசறைவு.
Chamber-maidn. வழிமனைப் பணிப்பெண்.
ADVERTISEMENTS
Chantymann. கடலோடிகளின் குழுப்பாடலில் இனிய தனிக்குரல் கொடுப்பவன்.
Chapmann. (வர.) சிறு வணிகன்.
Charge-hand, charge-mann. பணியாட்டுக்குழுத் தலைவன்.
ADVERTISEMENTS
Charwomann. மடத்துப் பதிவேடு, பதிவுக்கட்டுகளைப் பத்திரமாக வைப்பவர், பதிவேடு வைக்கும் இடம்.
Checkmaten. சதுரங்க ஆட்டத்தில் 'மன்னர்' தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டுண்டுக் கிடத்தல், முடிவான தோல்வி, (வி.) சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் 'மன்னரை' த் தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டிப்பாடு, தோல்வியுறச்செய், ஒருவர் முயற்சியை வீணாக்கு.
Cheiromancyn. கைவரை ஆய்வியல், கை பார்த்துக் குறி சொல்லும் கலை.
ADVERTISEMENTS
Cheiromantic, cheiromanticala. கைவரை நுலுக்குரிய, கைபார்த்துக் குறிசொல்லும் கலை பற்றிய.
ADVERTISEMENTS