தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Catamarann. (த.) கட்டுமரம், இரட்டுறு படகு, தோணி, பழங்காலக் கப்பல் வகை, வம்புக்காரி.
Cave-mann. குகை வாழ்நன், வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன், நாகரிகமற்றவன், (பே-வ.) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன்.
Cayman, n. pl. caymansதென் அமெரிக்க முதலை வகை.
ADVERTISEMENTS
Cellarmann. நிலவறைகாப்போன்.
Celtomanian. மட்டிலாக் கெல்ட்டிய இனமரபார்வம்.
Celtomaniacn. கெல்ட்டிய இனமரபுச் சிறப்பை வற்புறுத்தும் போக்குடையவர்.
ADVERTISEMENTS
Centesimala. நுறில் ஒரு கூறான, நுறில் ஒரு பங்காக் கணக்கிடுகிற, நுறில் ஒன்றடிப்படையில் கணக்கிடப்பட்ட.
Chacman. பெரிய தென் ஆப்பிரிக்க மனிதக்குரங்கு வகை.
Chairman, n. pl. chairmenகூட்டத்தலைவர், தூக்கு நாற்காலியைச் சுமந்து செல்பவர்.
ADVERTISEMENTS
Chairmanshipn. தலைமைப் பதவி, தலைமைப் பொறுப்பு.
ADVERTISEMENTS