தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bummareen. லண்டன் நகரின் பெரிய மீன் சந்தைத்தரகர், இறைச்சி சந்தைச் சுமட்டான்.
Burgomastern. ஆலந்து-செர்மனி-பிளாண்டர்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரச்சட்ட முதல்வர்.
Burlingiron, burlingmachinen. கம்பளிநுல் சிக்கு வாரி, சிக்ககற்றும் இயந்தரக்கருவி.
ADVERTISEMENTS
Burman, Burmeseபர்மாநாட்டுக் குடிமப்ன், பர்மிய மொழி, (பெ.) பர்மியநாட்டைச் சார்ந்த, பர்மிய மொழியைப் பற்றிய, பர்மியக் குடிமக்களைச் சார்ந்த.
Burmarigoldn. (தாவ.) முள் அமைந்த கனித்துய்களை உடைய செடிவகை.
Bushmann. பண்படுத்தப்படாத புதுநிலக் குடியிருப்பபாளர். நாடாக்கப்படாக் காட்டகத்து வாழ்நர், காடுவழி செல்லும் நாடு சூழ்வாணர்.
ADVERTISEMENTS
Bush-mann. குட்டையான பழுப்பு நிறம் வாய்ந்த தென்ஆப்பிரிக்க நாடோ டி வேட்டுவ இனத்தவர்.
Bushmanshipn. குத்துச்செடிப் பாங்கறியும் ஆற்றல்.
Bushmastern. தென் அமெரிக்க நச்சுப் பாம்புவகை.
ADVERTISEMENTS
Business-mann. வாணிகத்துறையில் ஈடுபட்டுள்ளவர், வணிகர்.
ADVERTISEMENTS