தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nineteenn. பத்தொன்பது, (பெ.) பத்தொன்பது ஆன.
nineteenthn. பத்தொன்பதாமர், பத்தொன்பதாவது, பத்தொன்பதில் ஒரு கூறு, (பெ.) பத்தொன்பதாவதான, பத்தொன்பதில் ஒரு கூறாண.
ninetiethn. தொண்ணூறாமவர், தொண்ணூறாமது, தொண்ணூறில் ஒரு கூறு, (பெ.) தொண்ணூறாவது ஆள், தொண்ணூறில் ஒரு கூறு ஆன.
ADVERTISEMENTS
ninetyn. தொண்ணூறு, (பெ.) தொண்ணூறான.
nineviten. நினீவே என்ற பண்டைக்கால நகர வாழ்நர்.
ninnyn. முட்டாள், பேதை, மனவுரம் அற்றவர்.
ADVERTISEMENTS
ninonn. இலேசான பட்டுத் துணி வகை.
ninthn. ஒன்பதாமவர், ஒன்பதாவது, ஒன்பதில் ஒரு கூறு, (பெ.) ஒன்பதாவதான, ஒன்பதில் ஒரு கூறான.
ninthlyadv. ஒன்பதாவதாக.
ADVERTISEMENTS
nioben. கையாறுற்று ஆறாத்துயரிலாழ்ந்த அணங்கு, குழந்தைகளுக்காக அழுதுகொண்டேயிருந்த போது கல்லாகும்படி செய்யப்பட்ட பெண்.
ADVERTISEMENTS