தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pictographn. ஓவிய எழுத்து, சித்திரக் குறுக்கெழுத்து.
Pictographyn. ஓவியவெழுத்துக் கலை.
Pictorialn. படமிகு பத்திரிக்கை, (பெ.) படங்கள் சார்ந்த, படங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்படுகிற, பட விளக்கங்கள் கொண்ட, படமாக அமையத் தகுந்த.
ADVERTISEMENTS
Picturen. படம், ஓவியம், கலைப்படம், உருவப்படம், அழகுப்பொருள், காட்சி, மொத்தக்காட்சித்தொகுதி, செய்திக்கோவை, பொருள் தொகுதி, விவகாரம், உருமாதிரி, ஓப்புமை, மாதிரி, (வினை.) படங்கள் வாயிலாகத் தெரிவி, விளக்கமாக வருணித்துக்கூறு, கற்பனை செய்துபார்.
Picture palaceபடமாளிகை.
Picture-cardn. அரசன்-அரசி-ஏவலன் படந் தாங்கிய ஆட்டச்சீட்டுவகை.
ADVERTISEMENTS
Picture-drome, picture-palace, picture-theatren. திரைப்பட அரங்கு.
Picture-galleryn. ஓவியக் காட்சிச்சாலை, ஓவியக் காட்சித்தொகுப்பு.
Picturesquea. படம் போன்ற, படமாக எழுதத்தக்க, விளக்கமான, மொழி முதலியவற்றின் வகையில் கண்ணைக் கவருகிற, கவரும்படி வருணிக்கிற.
ADVERTISEMENTS
Picture-writingn. கருத்தோவிய முறை.
ADVERTISEMENTS