தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anthropomorphist | n. மன்புனைவாளர், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது பண்பு ஊட்டுபவர். | |
Anthropomorphite | n. மன்னியல் வழிபாட்டாளர், இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர். | |
Anthropomorphitism | n. மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு, இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு, மனித வடிவங்கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல். | |
ADVERTISEMENTS
| ||
Anthropomorphosis | n. மனித வடிவாக மாற்றுதல். | |
Anthropomorphous | a. மனித வடிவில் அமைந்த, மனிதனைப்போன்ற. | |
Anthropopathic | a. மன்னுணர்வேற்றுகிற, இறைவனுக்கும் இயற்கைக்கும் பிறபொருட்களுக்கும் மனித உணர்ச்சி கற்பிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Anthropopathism, anthropopathy | n. இறைவனுக்கும் இயற்கைக்கும் பிற பொருட்களுக்கும் மனித உணர்ச்சி ஏற்றுதல். | |
Anthropophagi | n.pl. மனிதரைத் தின்பவர், மனிதரைத் தின்னும் மாக்கள். | |
Anthropophagite | n. மனிதரைத் தின்பவர், மனிதரைத் தின்னும் உயிரினம். | |
ADVERTISEMENTS
| ||
Anthropophagous | a. மனிதரைத் தின்னுகிற. |