தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Disestablish | v. அமைப்பினைக் குலைவுசெய், திருக்கோயில் வகையில் அரசாங்கத் தொடர்பினை இழக்கப்பண்ணு, பிணத்துறைப் பதவியிலிருந்து நீக்கு. |
D | Disetert, dissertate | v. விளக்கவுரையாற்று, ஆய்வுரை நிகழ்த்து, கழறு. |
D | Diseur | n. தனியுரைகளையும் பாடல்களையும் பாடி மக்களை மகிழ்விக்கும் பாடற்கலைஞர். |
ADVERTISEMENTS
| ||
D | Disfavour | n. தயவின்மை, வெறுப்பு, ஒவ்வாமை, வெறுக்கப்படுதல், (வினை) வெறுத்து நோக்கு, வெறுப்புடன் நடத்து, பாசம் தவிர், ஒத்துக்கொள்ள மறு, எதிர்ப்புக் காட்டு. |
D | Disfeature | v. உருக்குலை, விகாரப்படுத்து. |
D | Disfigure | v. அழகைக்கெடு, உருக்குலை, அருவருப்பாக்கு, கறைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
D | Disforest | v. காடு அழி, காடு பற்றிய சட்டங்கள் செயற்படுதலினின்றும் விடுவி. |
D | Disfranchise | v. குடிமையுரிமைகளைப் பறி, தேர்தல் தொகுதி வகையில் சட்டமன்றப் பிரதிநிதியைஅனுப்பும் உரிமையை மறு, வாக்காளர் வகையில் சட்டமன்றப் பிரதி நிதியைத் தேர்ந்தனப்பும் உரிமையைப் பறி. |
D | Disfrock | v. திருக்கோயில் அதிகாரியின் உடைமையும் நிலையையும் பறி. |
ADVERTISEMENTS
| ||
D | Disgorge | v. வாந்தியெடு, கக்கு, பறித்ததைத் திருப்பிக் கொடுத்து விடு, ஆறு முதலியவற்றின் வகையில் கழி முகத்திற்கொண்டு பாய்ச்சு. |