தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stringer | n. கோப்பவர், கோப்பது, நாணேற்றுபவர், படிக்கட்டு இடையிணைதளம், மரச்சட்டக் கிடைக்கம்பி உறுப்பு, கப்பற் குறுக்குவிட்டக் கட்டை, சுரங்கக் கனிப்பொருட்கால். |
S | String-halt | n. குதிரையின் பின்னங்கால் குலுக்குநடை. |
S | Stringless | a. கயிறற்ற, கோப்பற்ற. |
ADVERTISEMENTS
| ||
S | String-piece | n. மரச்சட்ட இணைப்பு விட்டம். |
S | Strings | n. pl. நரம்பிசைக்கருவிப் பல்லியக்குழு, நரம்பிசைக் கருவியாளர் தொகுதி, நரம்பிசைக் கருவியாளர் இசைப் பங்கு, செயல் குழப்ப நிலைகள், கொடைப் பொருளுடன் இணைக்கப்படும் ஒப்பந்த விதிகள். |
S | Stringy | a. இழையான, நார் நாரான, இழையோடுகிற. |
ADVERTISEMENTS
| ||
S | Stringy-bark | n. நாரியல் பசையும் பட்டையுமுடைய மரவகை. |
S | Strip | n. கீற்று, பூழி, வரிக்கண்டம், நீள்வரித்துண்டு, தாளின் நீண்டொடுங்கிய கூறு, தோல்வார், கட்டைவார்த்துணுக்கு, இழைக்கச்சை, நீள்வரித்தண்டு, நிலம், நில நீள்வரிக் கூறு, நீளிடைக்கூறு, வரிச்சல் நீள்பலகைத் துண்டு, சிறு துண்டு, துணுக்கு, சிம்பு, உலோகவார்ப்பட்டை, சுருளியல் வார்ப்பட்டை, பந்தய ஓட்டம்-உதைபந்தாட்டம் ஆகியவற்றிற்கான சிற்றுடை, பத்திரிக்கை நகைச்சுவைப் படப்பத்தி, (வினை.) உரி, தோல் நீக்கு, சட்டைகழற்று, ஆடை அகற்றுவி, உடை கழற்று, ஆடை களை, மேலுறை நீக்கு, வறிதாக்கு, அணிமணி கழற்று, உடைமை பறித்தகற்று, சொத்து இழக்கப்பண்ணு, சார்பில்லா தாக்கு, பண்பு நீக்கு, உரிமை பறமி, பதிவியலிருந்து தாழ்த்தி விடு, கட்டிடத்திலுள்ள தட்டுமுட்டுப் பொருள்களை ஒழிவு செய், கப்பற் பாய்மரமகற்று, பசுவின் பாலை ஒட்டக் கறந்து விடு, விட்டு நீக்கு, விட்டொழியச் செய், பிய்த்தெடுத்தகற்று, உரித்தெடுத்தகற்று, பறித்தெடுத்திழக்கச் செய், பறித்து வாங்கு, புகையிலை வகையில் நரம்பு கிழித்தெடு, தண்டகற்று, புரிசுரை வகையில் புரியிழை அகற்று, இல்லாதாக்கி விடு, புரிசுரை வகையில் புரியிழ, உரிந்து விழு, கழலுட, கையோடு வந்துவிடு, ஏவுகணை வகையில் சுழல்வின்றிக் கழன்று வௌதச்செல். |
S | Stripe | n. நீள்வரி, கம்பிக்கரை, வண்ணக்கோடுத, பட்டைவரி, (வினை.) வண்ணக்கோடிடு, கம்பிக்கரையிடு, பட்டை வரியிடு, வரித்தடமிடு, வரி அடையாளமிடு, கசையடி கொடு. |
ADVERTISEMENTS
| ||
S | Striped | a. கோடிட்ட, கம்பிக்கரையிட்ட, வண்ணப்பட்டையிட்ட. |