தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBewitchinga. கவர்ச்சியுள்ள, மகிழ்வுட்டுகிற.
BBeyn. துருக்கிய ஆட்சித்தலைவர்.
BBeylicn. துகிய ஆட்சித்தலைவரின் ஆட்சி எல்லை.
ADVERTISEMENTS
BBeyondn. அறியவொண்ணாதது, மறைவுகடந்தநிலை, வருபிறவி, உம்மை, மேலுலகு, அறிந்த உலகுக்கு அப்பாலைய வௌத (வினையடை) அப்பால், மறுபுறம், பின்னும், சேய்மைகடந்து.
BBeyyn. மங்கையர் ஈட்டம், மான்கணம், வானம்பாடிகளின் கூட்டம், அன்னங்களின் குழாம், பறவைப்பகுதி.
BBezantn. பண்டை ஐரோப்பாவில் கான்ஸ்டிண்டி னோப்பின் நளகரில் ஹீ-ஆம் நுற்றாண்டுதல் செலாவணியிலிருந்த பொற்காசு (கட்.) பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான சிறுவட்டம்.
ADVERTISEMENTS
BBezeln. உளிவாய், பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம், மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய், தவாளிப்பு.
BBeziquen. இருவர் அல்லது நால்வர் ஆரம் சட்டாட்ட வகை.
BBezoarn. கோரோசனை.
ADVERTISEMENTS
BBhangn. (.இ.) பங்கி, கஞ்சா.
ADVERTISEMENTS