தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bonze | n. ஜப்பானிய-சீனப் புத்தசமயக்குரு. |
B | Boo | int. வெறுப்புணர்த்தும் ஒலிக்குறிப்பு, கண்டன ஓசைக்குறிப்பு, (வினை) கூப்பாடுபோடு, இரைந்து வெறுப்பைக்காட்டு. |
B | Boob | n. வௌளையுள்ளத்தான், பேதை. |
ADVERTISEMENTS
| ||
B | Booby | n. அசடன், பெருமுகடி, முட்டாள், பேதை, வகுப்பின், கடைமாணவன், மிக எளிதாகப் பிடிக்கக்கூடிய கடற்பறவைவகை. |
B | Boobyish | a. முழுமுடத்தனமான. |
B | Boobyism | n. பெரும்பேதைமை, கழிமடமை. |
ADVERTISEMENTS
| ||
B | Booby-prize | n. இறுதி மதிப்பெண்ணுக்குரிய பரிசு. |
B | Boobytrap | n. நையாண்டிச் சூழ்ச்சிப்பொறி, எதிர்பாராது தொட்டவுடனே வெடிக்கும் பொறி அமைப்பு, (வினை) கேலி விளையாட்டுச் சூழ்ச்சி செய், தொடுவெடிப்பொறி அமை. |
B | Boodle | n. கூட்டு, குழாம், குழுமம், போலிநாணயம், பொய்ப்பணம், அரசியல் கைக்கூலிப்பணம், கொள்ளை ஊதியம், சீட்டாட்டம். |
ADVERTISEMENTS
| ||
B | Boody | v. முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிரு, சோகை பிடித்திரு. |